இந்த வீடியோவை பார்த்தாலே இந்த தளத்தில் வீடியோக்களை Play செய்வது எப்படின்னு புரியும்.
how to play and how to enlarge the video on this site ?
வீடியோ பிளே செய்ய:
இந்த வீடியோ தளத்தில் உள்ள வீடியோக்களை
பிளே செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
முதலில் தளத்தில் இருக்கும் ஏதேனும்
ஒரு தலைப்பை கிளிக் செய்யவும்.
பிறகு தோன்றும் பக்கத்தில் உங்களுக்கு கருப்பு பின்னணியில் ஒரு படம் தோன்றும். அந்த படத்தின் மீது ஏதேனும் ஒரு இடத்தில் கிளிக் செய்யுங்கள்...
இப்பொழுது வீடியோ பிளே ஆகும்.
வீடியோவை பெரியதாக பார்க்க:
சில நேரங்களில் வீடியோக்கள் கருப்பு பின்னணியில்சிறிய வீடியோவாக தோற்றமளிக்கும். அதை பெரிது படுத்தி பார்க்க கீழுள்ள இரட்டை அம்பு குறி மீது கிளிக் செய்யவும்.
இப்பொழுது வீடியோவானது பெரியதாக மாறிவிடும்.
- First click on the Post title.
- Then Click on The picture (shown below title)
- Now playing video automatically
- To enlarge the video click on the double side arrow mark .